10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய சட்ட அமர்வின் 5 நீதிபதிகள், ஆதரவாகவும், ஒருவர் எதிர்த்தும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.  

Trending News