ஜெயிலர் VS மாவீரன்: ஒரே நாளில் ரிலீஸ்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படமும், ரஜினியின் ‘ஜெயிலர்’ படமும் கிட்டத்தட்ட ஓரிரு நாட்கள் வித்தியாசத்தில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News