விஜய் கட்சியின் பெயரில் திடீர் மாற்றம்?!

நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் பெயரில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பெயரில் 'க்' சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Trending News