மேடையில் கலக்கிய மணமகள்.. சொதப்பிய மணமகன்: வைரல் வீடியோ

Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.

Funny Wedding Video: இந்த வீடியோவில் மிக வினோதமான ஒரு காட்சியை காண முடிகின்றது. இதை பார்த்தால் நமக்கு ஆச்சரியமே மேலோங்குகிறது

Trending News