அரசியல் நாகரிகம் கருதி ஸ்டாலின் இதை செய்ய வேண்டும் - இபிஎஸ் கருத்து

அரசியல் நாகரிகம் கருதி முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Trending News