கோவிந்தபுரத்தில் மாடுகளுக்கு சிறப்புப் பூஜை!

மாட்டுப்பொங்கலையொட்டி கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

Trending News