பின்னி பிணையும் பாம்புகள்; இது ஊடலா... இல்லை காதலா

நீங்கள் திரைப்படங்களில் மலைப்பாம்பு அல்லது ராஜ நாகம் வேட்டையாடுவதை பார்த்திருக்கலாம். ஆனால், காதல் செய்து பார்த்ததுண்டா, காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு சொந்தமானது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News