விஷப்பாம்பை வைத்து அசால்ட்டு செய்த சிறுவன்: வீடியோ வைரல்

ஒரு சிறிய குழந்தை ஆபத்தான பாம்பை தனது கையால் பிடிக்கும் வீடியோ ஒன்றை நாம் காண உள்ளோம். இதற்குப் பிறகு, அவரது தந்தை எவ்வாறு தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறார் என்பதையும் வைரல் வீடியோவில் காணலாம்.

Trending News