இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 47.

Trending News