தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்

திருச்சியில் சித்த மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை தேவை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமெனவும், திருச்சியில் சித்த மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய இணை அமைச்சரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Trending News