பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! இளம்பெண் வழக்கில் தொடரும் மர்மம்! பகீர் பின்னணி!
தனது தாய்மாமா வீட்டுக்கு விடுமுறைக்காக வந்த இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பவரால் கடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.