ஜவான் திரைப்பட ரிலீஸ் தேதி மாற்றம்?

'ஜவான்' படம் ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீடு அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Trending News