உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு!

சிகிச்சை முடிவடைந்த நிலையில், செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Trending News