நாகப்பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் பயங்கர சண்டை: வென்றது யார்? வைரல் வீடியோ

Snake Mongoose Fight Video: இப்படி ஒரு சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பாம்புக்கும் கீரிப் பிள்ளைக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Trending News