அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Trending News