மனஉளைச்சல் அடைந்த பயணிக்கு ரூ.25,000 நஷ்டஈடு!

உதகையில் பயணியிடம் அபராதம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்க்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையம் உத்தரவு.

ஓய்வெபெற்ற வங்கி மேலாளர் சேகருக்கு இந்த நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

Trending News