கிறிஸ்துமஸ் விழாவில் ரேவந்த், விஜய் வசந்த்

குமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

Trending News