பிரபலங்களின் துக்க வீட்டில் வீடியோ எடுக்க இனி அனுமதி அவசியம்?

பிரபலங்களின் வீட்டில் யாராவது இறந்தாலோ அல்லது பிரபலங்கள் இறந்தாலோ அவர்கள் வீடுகளில் இனி மீடியாக்கள் ஒளிப்பதிவு செய்ய, அந்த பகுதி காவல் நிலையத்திலும் அவர்களது குடும்பத்திடமும் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்த வீடியோவில் காணலாம்

Trending News