ஓபிஎஸ் வந்தால் சிவப்பு கம்பளம்தான், ஆனால்...! - ஆர்.பி. உதயகுமார் ட்விஸ்ட்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொண்டால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Trending News