பாட்டு பாடும் பாறை: தட்டினால் ஒலி கேட்கும் அதிசயம்...வைரல் வீடியோ

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.

Rare Viral Video: பாறைகள் பேசுமா? அது தெரியாது.... ஆனால், பாறைகள் கண்டிப்பாக இனிமையான ஒலியை எழுப்பும். பாறைகளிலிருந்து இனிமையான ஒலி வரும் அதிசய வீடியோவை இங்கே காணலாம்.

Trending News