வேள்பாரி பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் - ஷாக் கொடுக்கும் ஷங்கர்?

சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவல், ஷங்கர் இயக்கத்தில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் வேள்பாரி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News