படத்தை எப்படி எடுக்கறதுனு இரண்டரை வருடம் பிளான் பண்ணோம் - இயக்குனர் பார்த்திபன்

சவாலான கதைகளையும், புதுமையான விஷயங்களையும் திரைக்கதையில் புகுத்துவதில் கில்லாடியான பார்த்திபன் தற்போது ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

Trending News