திருவண்ணாமலையில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் - ஏராளமானோர் தரிசனம்

புரட்டாசி மாத பிரதோஷத்தை ஒட்டி, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.

Trending News