தனது உடலின் பின்பகுதிக்கு இன்சூரன்ஸ் செய்த போர்சுகல் அழகி

தன் உடலின் பின்புறம் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் தான் அதற்கு காப்பீடு எடுத்துள்ளதாகவும், போர்சுகல் அழகி கூறியுள்ளார்.

அவர் தனது பின்புறத்தை ரூ.74 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

Trending News