MRP-யை விட 1 ரூபாய் அதிகம் வாங்கியதால் வழக்கு: ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

தலைநகர் சென்னையில் செருப்பை எம்ஆர்பி விலையைக் காட்டிலும் ஒரு ரூபாய் அதிகமாக விற்ற சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Trending News