அரசியலுக்கு வருவோர் சனாதனம் பற்றி பேச வேலையில்லை - சசிகலா

அரசியலுக்கு வருபவர்கள் சனாதனத்தைப் பற்றி பேசுவதற்கு வேலையே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை டி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.

Trending News