ரூ.17,300 கோடி திட்டப் பணிகள்: பிரதமர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Trending News