பிரதமர் மோடியின் பிறந்தநாள் பேனர் மீது விசிக-வினர் கட்டிய கொடியால் பரபரப்பு

பழனியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. பழனி ரயில்வே பீடர் சாலையில் மின்சார வாரியம் அருகே அனுமதியின்றி பாஜக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

பாஜகவினர் வைத்த பேனரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவர்களது கட்சியின் கொடியை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. 

Trending News