மாதா சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவிக்கக் கூடாது என எதிர்ப்பு

பாப்பிரெட்டிபட்டி அருகே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News