Zee Exclusive: சென்னையில் பான் மசாலா விற்க வேண்டுமா? - காவல்துறைக்கு கட்டிங் 10 ஆயிரம்...

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள பீடா கடையொன்றில் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ளது. விற்பனை செய்யப்படும் பிரத்யேக வீடியோவை இதில் காணலாம்.

Trending News