இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 100 நாட்களில் 10,000 குழந்தைகள் பலி?

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் கடந்த 100 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக இங்கிலாந்து நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Trending News