பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து - ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக பேட்டி

பாஜக குறித்து பொன்னையன் பேசியதை அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பார் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தெரிவித்தனர்.

Trending News