வட மாநில தொழிலாளி மீது தாக்குதல்

சேலத்தில் வட மாநில தொழிலாளர் ஒருவரை சக தொழிலாளர் ஒருவர் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Trending News