என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம்!

20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்காத என்எல்சி நிறுவனத்தை கண்டித்து ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News