25 கிலோ எடை குறைத்த முன்னணி ஹீரோ!

நிவின் பாலி 25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் செம சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News