சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையில் மூண்ட வன்முறை ! 95 பேர் பலி!

சூடான் வன்முறை: தற்போது சூடானில் உள்நாட்டுப் போர் போன்ற சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவப் படையினரும் ராணுவமும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 95க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Trending News