37 வயது குறைந்த இளம்நாயகியுடன் ஜோடி! முன்னணி நடிகர் மீது விமர்சனம்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனான நாகார்ஜூனா தன்னை விட 37 வயது குறைந்த இளம்நாயகியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.

இது குறித்த தகவல்கள் வெளிவந்தவுடன் இதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Trending News