தோனிக்கு உருக்கமான கடிதத்தை எழுதிய ரசிகர்: பதிலளித்த தோனி

தோனியின் ரசிகர் ஒருவர் அவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தோனிக்கும் தனது வாழ்க்கைக்கும் உள்ள இணைப்பை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகரின் கடிதத்தையும் தோனியின் பதிலையும் சிஎஸ்கே தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Trending News