இஸ்லாமியர்களை தாக்கி எடுக்கப்பட்டதா ஃபர்ஹானா?

ரிலீஸிற்கு முன்னரே எதிர்ப்புகளை சந்தித்த ஃபர்ஹானா படம் எப்படியிருக்கிறது? முழுமையான பட விமர்சனத்தை இங்கெ காணலாம்.

‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இம்முறை இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் மூலம் முகமறியாதவர்களுடனான இணையவெளித் தொடர்பு உரையாடல்களில் இருக்கும் ஆபத்துகளையும், மனம் விட்டு பேசுவதன் முக்கியத்துவத்தையும் படைப்பாக்கியிருக்கிறார். 

Trending News