உயிரிழந்த நிலையிலும் தன் குட்டியைக் கீழே விடாத தாய் வௌவால் !

சூலூர் காவல் நிலைய வளாகத்தில் மின் கம்பியில் சிக்கிப் பெண் வவ்வால் ஒன்று உயிரிழந்த நிலையில் தனது குட்டியை விடாமல் பிடித்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News