தடவிக்கொடுத்த பெண்... செம ரியாக்ஷன் காட்டிய குரங்கு: வைரல் வீடியோ

Monkey Viral Video: சமீபத்தில் குரங்கின் ஒரு மிக வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது பார்த்தவுடன் நம்மை சிரிக்க வைக்கிறது.

Viral Video: இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

 

Trending News