சீண்டும் குரங்கு, கெத்து காட்டும் நாய்: தெறிக்கவிடும் வைரல் விடியோ

Viral Video: நாயும் குரங்கும் அடித்துக்கொள்ளும் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், இது மிக அபூர்வமாக உள்ளது.

Dog Viral Video: இந்த வீடியோ யூடியூபில் Black Beast என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

Trending News