சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழக்க வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவும் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News