சென்னையில் ஸ்டாலின் - கெஜ்ரிவால் சந்திப்பு

சென்னையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் உடன் இருந்தார். இந்த சந்திப்பிற்கு பின் முதலமைச்சர் செய்தியாளர் சந்தித்தார். அதனை இங்கு காணலாம்.

Trending News