முதுகுவலியால் மு.க.ஸ்டாலின் அவதி! சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்!

முதுகு வலியால் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு மணி நேர பரிசோதனைக்கு பின் வீடு திரும்பினார்.

Trending News