நேற்று நாள் முழுக்க அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்த அமைச்சர் பொன்முடி இரவு 8.30 மணிக்கு வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டார்.
இரவு 9 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட அவரிடம் விசாரணை விடிய விடிய நடந்தது. 7 மணி மணி நேரம் விசாரணை நடந்து அதிகாலை 4 மணிக்கே பொன்முடி அனுப்பப்பட்டார்.