ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் நடனம்!

கரூரில் தமிழ் மைக்கேல் ஜாக்சன் எனும் தலைப்பில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளை ஆடி புதிய உலக சாதனை படைத்தனர்.

Trending News