இனி வாட்ஸ் அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம்!

மெட்ரோ ரயிலில் பயணிக்க செல்போனின் வாட்ஸ் ஆப் மூலமாக எளிமையாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பல வித நன்மைகளை கிடைக்கும்.

Trending News