திமுகவிடம் 2 தொகுதிகளை கேட்க முடிவு: துரை வைகோ!

சென்னை அடுத்த போரூரில் கட்சி நிர்வாகியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்றும், கடந்த முறை இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறையும் 2 தொகுதிகள் கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Trending News