“இனிமே இந்த ரூட் தான் சரி..” இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரு அணியாக திரண்டுள்ளனர். இவர்கள் சசிகலாவை தங்கள் கட்சிக்குள் அழைத்து வருகின்றனர். ஆனால் சசிகலாவோ தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று தான் அடையாளப்படுத்தி வருகிறார். இது குறித்த முழு விவரம்!

Trending News